ஊர்:நாகர்கோவில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅரவநீள்சடையான்
இறைவி: ஸ்ரீகோலவார்குழலாள்ஈஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்-வில்வம்.கொன்றை.
தீர்:
தி.நே-0700-1100,1700-2000
ஈசன்21'உயரம் மேலே3'உயரம் மீதி 18' பூமியில். ஆழ்நிலை தியானம் இறையுணர்வை அதிர்வலைகளால் அனுபவிக்க முடியும். பங்குனி, சித்திரையில் பூக்கும் கொன்றை இங்கு எல்லா மாதமும் பூக்கின்றது
வரை படம்: விரிவாக்கு(enlarge)
