
ஊர்:திருக்கவித்தலம்.தி.தே-9.கபிஸ்தலம்.
மூலவர்:ஸ்ரீவரதராஜபெருமாள்,கஜேந்திரவரதன்-புஜங்கசயனம்,ஆதிமூலப்பெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீரமாமணவல்லி.பொற்றாமரையாள்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
தீர்-கஜேந்திர,கபில
வி-ககநாக்ருத
மரம்-மகிழம்பூ தேர்த்திருவிழா
தி.நே-0700-1200,1700-2000
தகவல்கள்: 043774 223434. கபிலதீர்த்தத்தில் துர்வாசரால் கஜேந்திரனாக சாபம்பெற்ற இந்திராஜும்னனுக்கும் அகத்தியரால் சாபம்பெற்ற கூஹு-முதலைக்கும் சாபம்நீங்கி மோட்சம் பெற்ற தலம். தி.தே-108ல் 2விலங்கினங்களுக்கு காட்சி தந்த தலம். கபி-குரங்கு. பெருமாள் ஆஞ்சநேயருகு அருள்-கபித் தலம். பஞ்சகிருஷ்ண சேத்திரம்-3/5. வராஹ சேத்திரம். ஆடி-பௌர்ணமி-கஜேந்திரலீலை. வைகாசி-விசாகம் தேர் திருவிழா. பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
