
ஊர்:படவேடு.படைவீடு#
மூலவர்: ஸ்ரீரேணுகாம்பாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#21052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04181-248424
காசி அரசனின் மகளான ரேணுகா தன்னை வெல்பரை மணமுடிக்க எண்ணி திக்விஜயம் செய்ய ஜமக்கனி முனிவரிடம் தோற்று அவரை மணந்து 4மகன்களை பெற்று விதியின் வலியில் ஓர்நாள் சித்ரசேனன் கந்தர்வனை கண்டதால் தன் காலை கடன்களை செய்ய முடியாததால் தந்தையின் ஆனைப்படி கடைசி மகனால் சிரச்சேதம் செய்யப்பட்டு, பின் அவனால் வேறு தலையுடன் மீண்டும் உயிர்பெற்று பதி சேவை தொடர்ந்தாள். கார்த்தவீர்யார்ஜினன் ஜமக்கனியை கொன்றதால் உடன் கட்டை ஏறினாள். கற்பு நெறியால் மழைபொழிந்தது. உடல் கொப்பளங்களோடு வெளியே வந்த அவள் உடலை வேப்பிலையால் மறைத்துக் கொண்டாள். ரேணுகாதேவியை சிரசு வடிவில் வழிபட அருள். ஜமத்கனி சப்த ரிஷிகளில் ஒருவரானார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
