gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: வேலூர்-31,படவேடுமேற்கு-1
படம்: Sri Yoga Ramachandramurthy temple_padavedu
தகவல்கள்:

ஊர்:படவேடு.படைவீடு#:
மூலவர்: ஸ்ரீயோகராமசந்திரசுவாமி-அமர்ந்த யோககோலத்தில்
இறைவன்:
இறைவி:
தாயார்  ஸ்ரீசெண்பகவல்லித்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகோதண்டராமசாமி, ஸ்ரீபரசுராமர், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீபுத்தர், ஸ்ரீவிஷ்ணு துர்க்கை:
மரம்:
தீர்:
தி.நே-0700-1300,1500-1700

சிறப்புகள்:

#21052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி- 041 81248224, 81248424

தசமுக ராவணனைவிடக் கொடியவணான சதமுக ராவணனை கொன்றால்தான் தன் அவதாரம் பயணடையும் என்பதை அசரீரி மூலம் கேட்ட ராமர் அதற்கான வழிமுறைகளை ஆராயும் போது குண்டலி புரத்தில் உள்ள மகாசக்தி அனைத்து உயிர்களையும் காக்கும் தேவதை, சதகண்டன் தன் உயிரை தடாகத்தில் உள்ள தாமரைப் பூவில் மறைத்து வைக்க அதை ஐந்து விஷ வண்டுகள் காவல் காத்துவர அவைகளையும் பாதுகாத்து வருவதால் இந்த நிலைதாண்டி யாரும் உள்ளே சென்று அழிக்க முடியாததால் சதமுக இராவணன் பலத்துடன் விளங்கினான். தன் ஞான் திருஷ்டியால் அறிந்து அந்த வண்டுகளை சம்ஹாரம் செய்ய அனுமனை அணுப்ப தன் பக்தனின் உயிர் இருந்த தடாகத்தை மறையச் செய்தாள் மாகசக்தி. அனுமன் பல முகங்களுடன் போர் தொடுக்க சக்தி பலமுகங்களுடன் போரிட்டு அனுமனின் சக்தியை தான் எடுத்துக் கொண்டு அனுமனைன் 100 தலைகளும் கற்களாக மாற சாபமிட, அனுமனும் குண்டலிபுரம் மண்மூடி அழிக என சாபமிட்டார். நடந்ததை உணர்ந்த இராமர் மகாசக்தி தன் சகோதரி என்பதை அனுமனுக்கு உணர்த்தி அனுமனுடன் அன்னை ரேணுகாதேவியை துதித்தார். அம்பிகை தோன்றி சதமுக ராவணனை வதம் செய்யும் வழிமுறைகளைக் கூற அதன்படி சதமுக இராவணனைக் கொன்றார் இராமர். அங்கேயே பர்ணசாலை அமைத்து வேத ரகசியத்தையும் ஞான தத்துவத்தையும் அனுமனுக்குப் போதித்தார் ராமர். இந்த பர்ணசாலையே பின்னாளில் கற்கோவிலாக மாறியது. ரைவத மன்னனுக்கு பார்வதி தேவியின் அம்சமாக பிறந்த மகளுக்கு திருமணம் செய்ய முனையும்போது தன்  கணவனைத் தானே தேடி கண்டுபிடிப்பதாகக் கூறி தேடும்போது குண்டலிபுரத்தில் தவம் செய்யும் ஜமதக்கனி முனிவரே தன் கணவன் என்பதை அறிந்து தன் படை பரிவாரங்களுடன் தங்கினாள். பின்னர் அவர்கள் திருமணம் நடந்தது. பரசுராமர் அவதாரம் நிகந்தத் தலம்.-குண்டலிபுரம் படைவீடு-அம்மன் படைவீடு. சொர்க்கவாசல் இல்லை. இராமர் குரு அம்சமாக இருக்கின்றார்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-15

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27071232
All
27071232
Your IP: 3.22.181.209
2024-04-24 18:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg