ஊர்:பழனி.திருவாவிணன்குடி#மு-3/6
மூலவர்:திருஆவினன்குடிகுழந்தைவேலப்பர்-ஒருமுகம்- 4கரங்கள்,
இறைவன்: ஸ்ரீசொக்கலிங்கர், ஸ்ரீஅண்ணாமலை
இறைவி: ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீஉண்ணாமுலைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநக்கீரர், ஸ்ரீஅருணகிரிநாதர்
5நி.ராஜகோபுரம்.
தீர்-சரவணப்பொய்கை.சண்முகநதி.
தி.நே-0500-1200,1600-2100
#25052004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(10)
ஆறுபடைவீடு-3/6. திருமகள், காமதேனு, சூரியன், அக்னி வழிபட்டது.
அருணகிரிநாதர்- திருபுகழ் (34-56)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)