ஊர்:பழயாறைவடதளி.தி.த-141+மு.பழையாறைநகர்,நந்திபுரம்,முடிகொண்டசோழபுரம், இராசபுரம். பம்பை படையூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவடதளி-தர்மபுரீஸ்வர்
இறைவி ஸ்ரீ:வடதளி-விமலநாயகி,:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்
தீர்-சோம,
மரம்-நெல்லி.
தி.நே-0700-1200,1700-2000
சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் நோன்பிருந்து வெளிப்பட்ட பெருமான். பழயாறை சோம தீர்த்தம் சித்தப்பிரமை போக்க வல்லது. கருடன், ஆதிசேடன் வழிபாடு. நாணயச் சாலையிருந்த இடம். கம்பட்ட விசுவநாதர் ஆலயம்-துர்க்கை சிறப்பு. சிவன் பிராமண வேடம்கொண்டு அமர்நீதி நாயனாரிடம் வந்து 2கோவனுமும், திருநீற்றுப் பையும் கொடுத்து தான் குளித்துவிட்டு வருவதாக கூறி சென்று திரும்பி வந்து கேட்க கானாது கண்டு வருத்தமடைந்து தன் பிழையை மன்னிக்க வேண்டி அடியவர் சொல்லும் எதற்கும் தான் கட்டுப்படுவதாகக் கூற, பிராமணன் கோவனத்திற்கு இனையாக எல்லாப் பொருளும் வைத்தும் போதாதால் நான் செய்த தொண்டு மெய்யாயின் தராசு நேர் ஆகுக என தராசில் குடும்பத்துடன் அமர்ந்த போது அருள். 34/63-அமர்நீதிநாயனார்.அப்பர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
