
ஊர்:சக்திமுத்தம்#தி.த-139+மு.திருசக்திமுற்றம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவக்கொழுந்தீஸர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசோமாஸ்கந்தர். ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது
5நிலைராஜகோபுரம்+உள்கோபுரம்
மரம்:
தீர்-சூல.
தி.நே-0700-1200,1700-2000
#26022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
இறைவனை உமைதழுவி முத்தமிட்ட தலம். அப்பர் திருவடி தீட்சைகேட்க திருநல்லூருக்கு வரபனித்த தலம். ஒரே நாளில் பார்க்க வேண்டிய தலங்கள்-1.நல்லூர். 2.வலஞ்சுழி, 3.சக்திமுத்தம், 4.பட்டீச்சரம், 5,ஆவூர். அப்பர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
