
ஊர்:திருஎருக்கத்தம்புலியூர்.ராஜேந்திரப்பட்டணம்.தி.த-36.+மு. குமரேஸ்வரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநீலகண்டேஸ்வரர், ஸ்ரீபிச்சீஸ்வரர்
இறைவி:- ஸ்ரீநீலமலர்க்கண்ணி. ஸ்ரீபெரியநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானை.
த.வி. ஸ்ரீகூத்தப்பிள்ளையார்.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
முக்தி பெற்ற முனிவர்கள் மரங்களாக, கனிகளாக தோன்ற பறவைகள் வேடர்களிடமிருந்து அவைகளை பாதுகாக்க வெள்ளெருக்கு செடிகளாக தல விருட்சத்தை மாற்றி அருள்-எருக்கதம்புலியூர். வேத உட்பொருளை கவணியாதலால் சிவன் உமையை சபிக்க முருகன் வேதாகமங்களை கடலில் வீச பாவம் சூழ்ந்து உருத்திர சன்மராகப் -ஊமையாய் பிறந்து சாபம் நீங்கிய தலம். உடல், சரும நோய்கள் தீரும். வியாக்ரபாதர் பூஜித்தது- ஐம்புலியூர்-1/5. திருநீலகண்ட யாழ்பாணர் நால்வர் திருப்பதிகங்களை யாழில் இசையமைத்து பாடினார்-61/63- திருநீலக்கண்ட யாழ்பாணர் நாயானார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
