
ஊர்:ஸ்ரீமுஷ்ணம்,திருமுட்டம்.ஆனந்தபவனம்.
மூலவர்:ஸ்ரீ:பூவராகப்பெருமாள்(சு)சாளக்கிராமம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்புஜவல்லி
உற்சவர்- ஸ்ரீயக்ஞவராகர்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசப்தமாதாக்கள்
4புறகோபுரங்கள். 7நிலைராஜகோபுரம்.
மரம்-மின்ன.அச்வத்மரம்(அரச)
தீர்-நித்யபுஷ்கரணி.(மற்றும்11)
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி-04144-245090
பூவராகத்தலம். சுயம்பு 1/8. பாராசரன் தவம்- கலைக்க முயன்ற மூவரில் தஞ்சகன், கஜமுகன்-ஐ சம்ஹாரம் செய்ய தண்டகாசுரன் பூமியில் ஒளிய பின் தொடர்ந்த பெருமான் அவனை கீறிக் கிழித்துவிட்டு பூமியை பிளந்து கொண்டு வராகனாக- பெருமாளாக அருள். ஞானம் அளிப்பவர்- அவதாரங்களில் சிறந்தது. வராஹ சேத்திரம். புருஷ சூக்த சிற்ப மண்டபம்- படைப்பின் ரகசிய அம்சங்கள் கொண்டவை. இங்குள்ள அரசமரத்தை (உலகின் முதன் முதலாய தோன்றியது) எல்லா காலமும், நாட்களிலும் வணங்கலாம். கோரைக் கிழங்கு மாவு உருண்டை - பிரசாதம்- மருத்துவ குணம் உடையது. வாகனத்தின் மீது பன்றி மோதினால் அபச குணமாக எடுத்துக் கொண்டு அதை மாற்றி விடுவது வழக்கம். ஆனால் பன்றி மோதிய வாகனத்தை இங்கு கொண்டு வந்து தோஷ நிவர்த்தி பூஜை செய்வதால்- 'வாகனம் பூஜை படைத்தல். சித்திரை- ரேவதி நடசத்திரம்-பூவராக ஜெயந்தி விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
