
ஊர்:திருச்சிறுபுலியூர்.தி.தே-24 # பாலவியாக்கிரபுரம், சலசயனம்
மூலவர்: ஸ்ரீசலசயனப்பெருமாள்-புஜங்கசயனம்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்: இறைவி: தாயார்:ஸ்ரீதிருமாமகள்நாச்சியார்.தயாநாயகிஅருள்மாகடல்
உற்சவர்: ஸ்ரீகிருபாசமுத்திரப்பெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராஜகோபாலன்-பாமா, ருக்மணி,.ஸ்ரீஅனந்தன்தனிசன்னதி , ஸ்ரீபால அனுமன், ஸ்ரீகருடாழ்வார்,ஸ்ரீஆண்டாள்,குழந்தை ஸ்ரீகண்ணன், ஸ்ரீகுலசேகராழ்வார், ஸ்ரீமணவள மாமுனி
5நி.ராஜகோபுரம்-+3நி.உள்கோபுரம்.
தீர்-மானஸபுஷ்கரணி.அனந்தபுஷ்கரணி
வி-நந்தவர்த்தனம்.
2பிரகாரங்கள்
தி.நே-0700-120,1730-2000
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி-97871 07777
கருடனையும், ஆதிசேஷனையும் சமாதானப் படுத்த பாலசயனத்தில் எழுந்தருளிய தலம்.
வியாக்ர பாதர் தவமிருந்து முக்தி பெற்றதலம்.
நாகதோஷ நிவர்த்தி, புத்திர சந்தான விருத்திக்கு வழிபாடு.
பூமிக்குகீழ் கருடன்சன்னதி, மிகஉயர்ந்த இடத்தில ஆதிசேடன் சன்னதி.
வைகாசி விசாகம்-பிரமோற்சவம்.
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
