ஊர்: மணிமங்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதர்மேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவேதாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி,தேவசேனா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்க்கை
வி:கஜபிருஷ்டை
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பல்லவகாலக்கோவில். பிற்காலச் சோழர்கள் திருப்பணி. நந்திதேவர் சப்தஸ்வர கல்லால் வடிவமைக்கப் பட்டுள்ளார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: