gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: மதுரை-பொன்னமராவதிசாலை-சிங்கம்புணரி-13.திருப்பத்தூர்-24, சிவகங்கை-58
படம்: Sri Kodunkundranathar temple_piranmalai
தகவல்கள்:

ஊர்:பிரான்மலை.தி.த-249+மு.திருக்கொடுங்குன்றம்.கொடுங்கிரி
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீபாதாளம்-கொடுங்குன்றநாதர், ஸ்ரீகடோரகிரீஸ்வரர், 2.ஸ்ரீபூமி-பைரவர், ஸ்ரீவிசுவநாதர், 3.ஸ்ரீகைலாயம்- ஸ்ரீமங்கைபாகர்
இறைவி:1.ஸ்ரீகுயிலமுதநாயகி, ஸ்ரீஅமிர்தேஸ்வரி, 2.ஸ்ரீவிசாலாட்சி, 3.ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீமங்கைபாகர், ஸ்ரீதேனாம்பிகை, ஸ்ரீதேன்னம்பாள்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: 1.ஸ்ரீதுவார விநாயகர், ஸ்ரீநாயன்மார்கள், ஸ்ரீநாலவர், ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுக்குறுணி விநாயகர், ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசொக்கநாதர்-மீனாட்சி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டீசர், ஸ்ரீநவகிரகம், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநடராஜர். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-2கரங்கள், வள்ளி,தெய்வானையுடன்-யானைவாகனம்.. ஆறுகால பூஜைகள்                                                                                                                                                                                2. ஸ்ரீதட்சினாமூர்த்திக்கு தனி சன்னதி. ஸ்ரீவடுக பைரவர்-சண்டாமுண்டாவுடன்.                                                                                                              3.ஸ்ரீவிநாயகர்.ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபஞ்சமுக விநாயகர், ஸ்ரீநடராஜர். நான்குகால பூஜைகள்.
தீர்-அக்னி,தேன் ஆதி தீர்த்தம்,குஷ்டநிவாரணா,குமர,பைரவ,சித்த,குரு,சோம, 
மரம்-1.பலா,.உறங்காபூளி,3.பெயரில்லா. 
ஐந்து ரதங்கள். தேர்த்திருவிழா.                                                                                                                                                                                                                                 தி.நே-0700-1200,1700-2000


 
                                                                      

சிறப்புகள்:

கோயில்- பாதாளம்- அந்தரம், பூமி, கைலாயம்-செர்க்கம் என 3பகுதிகள். 2450' உயரம். பைரவர் சன்னதியில் அருள்வாக்கு. சுக்ரதோஷம் நீங்கி இல்லற வாழ்கைக்கு வழிபாடு- பரிகாரத்தலம். உமாதேவி, உபமன்யு, சப்தமாதர், வியாக்ரபாதர், லட்சுமி, சந்திரன், சரஸ்வதி, பிரம்மா, திருமால், நாகராஜன் வழிபட்டது. பாதாளக்கோவில் மலையடிவாரத்தில்-12ராசிகளைக் குறிக்கும் கற்பலகை மற்றும் கல்லான வளையங்கள். முருகன் வள்ளி தெய்வானையுடன் கஜவாகனராக சிறப்பு. குயிலமுத நாயகி, முருகன் சன்னதிக்கு தனித்தனி கொடிமரம், பலிபீடம், வாகனம்.3. மகாமண்டப விதானம் முழுவதும் உமா மகேஸ்வரன் திருமணக்காட்சி- கண்டுக் களிக்கும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் சிற்பம். கருவரை குடவரை அமைப்பு. புடைப்புச் சிற்பமாக மூலவர் விளக்கொளியில். மங்கைபாகர் கல்யாண கோலத்தில் ஏகாந்த நிலையில். நித்ய தின பிரதோஷ பூஜை சிறப்பு. தினைமாவு, பச்சரிசி தோசை, தேன் நிவேதனப் பொருட்கள். மகோதர மகரிஷி பூஜித்தது.  இது பாரி வள்ளலின் பரம்பு மலை. கார்த்திகை- சம்பகாசஷ்டி, ஜுரஹரேசுவரர் சிறப்பு. சித்திரை பெருவிழா. ஞானசம்பந்தர், அருணகிரிநாதர் -பாடல் பெற்ற தலம். பல்லவர், சோழர், பண்டியர், ஹொய்சாளர் ஆகியோர் திருப்பணி. சித்ரா பௌர்ணமி பிரமோற்சவம். 14 கி.மீ கிரிவலப்பாதையில் சிறு தேவதைக்களுக்கான பத்தொன்பது கோவில்கள். திருமணத்தடை நீங்கவும் பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடவும் வழிபாடு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26739846
All
26739846
Your IP: 44.210.77.73
2024-02-24 17:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg