gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பிரான்மலை- பொன்னமராவதி-12
தகவல்கள்:

ஊர்:திருக்கோளக்குடி.ககோளபுரம்.:
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீஅடிவாரம் பொய்யாமொழித்தேவர் 2.ஸ்ரீமத்தியபகுதி-சிவதர்மபுரீஸ்வரர்,  3.ஸ்ரீகாளபுரீஸ்வரர், ககோளஈசுவரர்,தாந்தோன்றீசுவரர் 
இறைவி: 1.ஸ்ரீமரகதவல்லி, 2.ஸ்ரீசிவகாமி அம்பாள், 3. ஸ்ரீஆத்மநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: 1.ஸ்ரீதுவாரவிநாயகர் சன்னதி. ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, 2.ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீதாண்டவமூர்த்தி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், 3.ஸ்ரீநடராஜர், ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீபுலஸ்தியர்
மரம்-நெல்லி
தீர்-சுனை                                                                                                                                                                                                                                                                                                தேர்த்திருவிழா                                                                                                                                                                                                                                                                                      தி.நே-0500-1200,1630-2000

                                                                                                                 

சிறப்புகள்:

1300ஆண்டுகள் பழமை. குடவறைக்கோவில். அடிவாரத்தில் இடப்பக்கம் இருக்கும் பாறையில் நின்றவாறு காளபுரீஸ்வரிடம் வேண்டுதல்- விரைவில் நற்பலன்.  அடிவாரத்திலிருந்து உச்சிக்கு 125 படிகள். 80 படிகள் ஏறினால் மத்தியபகுதி. மகா மண்டபத்தின் தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள். பாம்பாக சாபம்பெற்ற திருமுடி நாகராசன் உருவம்-பரிகார பிரார்த்தனைத் தலம். முருகன் சன்னதி தனியே. சுனையில் சூரிய ஒளிபடாது. தவளை படா சுனை, சப்த கன்னியர்கள் 7தேனடைகளாகக் காட்சி-சிறப்பு. குன்றின் அடிவாரம், மையப்பகுதி, சிகரம் என மூன்று தளங்களில் வெவ்வேறு திருப்பெயர்களில் இசன் எழுந்தருளியுள்ளார்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26927874
All
26927874
Your IP: 3.90.242.249
2024-03-28 14:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg