gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பொன்னமராவதி-13
தகவல்கள்:

ஊர்:திருக்குளம்பூர்,திருக்களம்பூர்,திருக்குறும்பூர்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகதவிலிவனேஸ்வரர் ,ஸ்ரீவைத்தீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீகாமாட்சி , ஸ்ரீகாமகோடீஸ்வரி ஸ்ரீதிருக்காப்பு நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:  ஸ்ரீயோகபைரவர், ஸ்ரீசுந்தரேஸ்வரர்- -மீனாட்சி, ஸ்ரீகாசி விஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீமகாவிஷ்ணு-சத்யபாமா, ருக்மணி,  ஸ்ரீமகாகணபதி , ஸ்ரீநடராஜர்-சிவகாமசுந்தரி 
ராஜகோபுரம்                                                                                                                                                                                                                                                                                          மரம்-கதலிவாழை                                                   
தீர்:                                                                                                                                                                                                                                                                                                              தி.நே--0630-1300,1630-2030


                                                                                                                                                                                                                               

சிறப்புகள்:

800 ஆண்டுகள் பழமை. முல்லைக்குத் தேர்தந்த பாரி மன்னன் ஆண்ட மல்லை மங்கலம்- திருக்களம்பூர். பாண்டிய மன்னனின் குதிரையின் குளம்படி பட்டு வெளிப்பட்ட திருமேனி. மூலவர் சிரசில் குளம்படி பட்டத் தழும்பு. ஒளியால் கண்ணிழந்த மன்னனுக்கு பச்சிலை வைத்தியம் செய்து மீண்டும் பார்வை- வைத்தீஸ்வரன். பிரஹாரம்-கருவறை சுற்றிலும் வாழை மரங்கள்-கதலி வாழைத்தோப்பு. இம்மரங்களுக்கு நீர் ஊற்றும் வழ்க்கமில்லை. பருவமழையே இவற்றின் நீர் ஆதாராம். கோடைவெய்யிலில்கூட நீரின்றி வாடி கருகிவிடாமல் இருப்பதற்கு இறைவன் அருளே காரணம். கதவிலிவனேஸ்வரர் அபிஷேகத்திற்கு- அருட்பிரசாதம்- தீராத வியாதிகள் தீரும். வாழைத் தோப்பின் நடுவில் அருள்-கதலிவனேஸ்வரர். 

கதலி வாழையின் இலை தண்டு, பழம் ஆகிய எதையும் சொந்த உபயோகத்திற்கு யாரும் எடுப்பதில்லை. வாலை குலை பழுத்து நிற்கும்போது அதனோடு ஏனைய பொருட்களைக் கலந்து பஞ்சாமிர்தம் தயாரித்து இறைவனுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்--பிரசாதம் மனதை வாட்டும் நோய்களை விலக்கும் என்பது நம்பிக்கை. சித்தர்களே இங்கு வாழையாக இருப்பதாக நம்பிக்கை..

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-28

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27071225
All
27071225
Your IP: 18.220.160.216
2024-04-24 18:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg