ஊர்:நெற்குப்பை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமணமொத்தகண்டீசுவரர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீபெருமாள்-மகாலட்சுமி,
நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்: தெப்பக்குளம்
தி.நே-0700-1200,1700-2000
12-ம் நூற்றாண்டு கோவில். கற்றளிக் கோவில். வெங்கலப்ப நாயக்கர் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)