ஊர்:திருவேற்காடு#தி.த-23+மு.காடுவெட்டியாறு/பாலாற்றங்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேற்காட்டீசர்,வேதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபாலாம்பிகை,வேற்கன்னி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமுருகன்5நிலைராஜகோபுரம்
தீர்-வேலாயுத-கிணறு.
மரம்-வெள்வேல.
தி.நே.0600-2100.
#24062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
அகத்தியருக்கு திருமணகாட்சி- வேதம்- வேல மரங்களாய் வழிபட்ட தலம்- வேல்காடு. விஷம் தீண்டாப்பதி. சிவலிங்க திருமேனி பின்னால் திருமணகோலம். முருகன் வழிபட்டது. மூர்க்க நாயனார் அவதாரத் தலம். 3/63- மூர்க்கநாயனார். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)