
ஊர்:கோகர்ணம்# கபிலவனம்,மகிழவனம்
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீகோகர்ணேசுவரர்.2.ஸ்ரீமகிழவனேசுவரர், ஸ்ரீவகுளவனேசுவரர்
இறைவி:1.ஸ்ரீபிரகதாம்பாள்- ஸ்ரீஅரைக்காசு அம்மன்,2.ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்: : பிறசன்னதிகள்: ஸ்ரீகாட்சி கொடுத்த நாயனார், ஸ்ரீகுழந்தைவடிவேலர். ஸ்ரீஜுரஹரேஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீதண்டாயுதபாணி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி. குடவரைக்கோவில்-சுவரில் ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீகங்காதரர், மலைமேல்-ஸ்ரீசுப்ரமண்யர் மயில்மேல் அருகில் வள்ளி தெய்வாணை. ஸ்ரீஉத்ராட்சலிங்கம், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசப்தமாதர்கள்
தீர்-சுனை,மங்கள,கபில,லட்சுமி,பிரம்ம,இந்திர.
மரம்: மகிழ, வில்வம், வன்னி தி.நே-0600-1100,1600-2000
#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-04322-221595
குடவரைக்கோவில். 1000 ஆண்டுகள் பழமை. இந்திரசபைக்கு தாமதமாக வந்ததால் இந்திரனால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் காட்டுப்பசுவாகப் பிறந்தது காமதேணு. வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகிழவனத்தில் ஆசிரம் அமைத்து வழிபடும் கபிலமுனியைச் சந்தித்து தன் சாப விமோசனத்திற்கு வழிகேட்க சிவனை தினமும் கங்கைநீரால் அபிஷேகம் செய்து பூஜித்து விமோசனம் பெறுவாய் என்றார். கோ-பசு,கர்ணம்-காது. காமதேனு காதில் கங்கை நீரை கொண்டுவந்து ஈசுவரனை வழிபட்டது. எஞ்சிய நீரை கால் குளம்புகளால் கீறி அதில் விட்டது. ஒருநாள் பூஜைக்கு செல்லும் வழியில் ஒரு வேங்கை வழிமறிக்க தன் பூஜை முடித்து வந்து உணவாகிறேன் எனக் கெஞ்சி அனுமதி பெற்று பூஜை முடித்து வேங்கைமுன் நின்றது. பசுவின் கடமை உணர்ச்சிகண்டு மனம் நெகிழ்ந்த வேங்கை ஈசனாக மாறி பசுவிற்கு அருள். சாபம் நீங்கியது- கோகர்ணேஸ்வரர். சேமித்து வைத்த நீர்- கபில தீர்த்தமானது. காசிக்கு சென்றபலன். கபிலமுனி, மங்களமுனி ஆசிரமத்தில் வைத்து பூஜித்தது- மகிழவனநாதர். உலகை சிருஷ்டிசெய்யும் தம்மைவிட உயர்ந்தவரில்லை என கர்வம் கொண்ட பிரம்மாவின் ஆற்றலை சிவன் நீக்க- பிரம்ம வழிபட்டு அருள். ஸ்ரீதேவி, பூதேவி மண்ணுலகில் பிறந்து வழிபட்டு சாபம் நீங்கியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
