gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: தஞ்சை-பட்டுகோட்டைசாலை-12, மேலஉளூர்-2
படம்: Sri Bhaskareswarar, Parithiappar (Parithi Niyamam) temple
தகவல்கள்:

ஊர்:பரிதிநியமம்.தி.த-218.பருத்தியப்பர்கோயில்,பரிதிவனம்,பரிதிகேசுவரம்,அரசவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபருதியப்பர், ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீமங்களநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீசூரியன், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபைரவர்
5நி.ராஜகோபுரம்.+3நி.உள்கோபுரம்:
மரம்:                                                                                                                                                                                                                                                                                                                  தீர்: சூரிய புஷ்கரணி                                                                                                                                                                                                                                                                                    தி.நே-0900-12,1730-20

 

சிறப்புகள்:

சூரியன் மணலைக் குவித்து லிங்கமாக பாவித்து பூஜித்தபோது மணல் குவியல் உருகி பிரகாசமான சுயம்பு லிங்கம் தோன்றயது- பாஸ்கரேஸ்வரர். பரிதி-சூரியன், நியமம்-கோவில், சூரியன்கோவில் பங்குனி 17,18,19 சூரியஒளி. சூரியன் வழிபாடு, பாஸ்கரத்தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். முருகன் சிறந்த வரப்பிரசாதி. பிதுர் தோஷ பரிகாரத் தலம். மார்க்கண்டேயருக்கு நடனக் காட்சி யளித்த தலம். திரிவேணி சங்கமத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் தன்னை அடைவதால் அதை நீக்க கங்கை இங்கு வந்து வழிபட்டு பாவ நீக்கம் பெற்றாள். பிரம்மசர்மன்-சுசீலை தம்பதிகள் சிவன் கோவில் திருவிழாவிற்கு வந்தவர்கள் திருவிழா முடிவதற்கு இரவானதால் கோவிலிலேயே தங்கினர். இரவில் சுசீலாவின் கை பட்டு காம உணர்ச்சி தூண்டப்பட்டு அங்கே சல்லாபித்த இருவரும் பின்னர் கோவிலில் இவ்வாறு நடந்து கொண்டது தவறு என வருந்தினாலும் அடுத்த பிறவியில் கிளியாகவும் பருந்தாகவும் பிறந்தனர். கிருதமாலிகை நதிக்கரையில் தவமிருந்த உரோமசன்மர்  அருகில் இருந்த மரப்பொந்தில் வழ்ந்த கிளி அதை தாக்க வந்த பருந்தைக் கண்டு அதன் முற்பிறவி பாவம் தீர இங்குவந்து நீராடி வழிபடயோசனை. அவ்வாறே செய்த கிளியும் பருந்தும் மீண்டும் பழைய மனித வாழ்வைப் பெற்றனர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26752246
All
26752246
Your IP: 18.207.129.175
2024-02-25 11:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg