gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: தஞ்சை-மன்னார்குடி சாலை-7
தகவல்கள்:

ஊர்: சூரக்கோட்டை:
மூலவர்:ஸ்ரீபரமநாத ஐயனார்- பூரணி, புஷ்கலை, சூரக்கோட்டை ராசா
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ விநாயகர், ஸ்ரீமுனியாண்டி, ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீமதுரைவீரன்-பொம்மி, வெள்ளையம்மாள், ஸ்ரீமஞ்சள்மாதா வடிவழகி:
மரம்:
தீர்:
தி.நே-0600-0700- 1700-1900

சிறப்புகள்:

மனித அவதாரமான ஐயப்பனுக்கு முன் ஐயனார் அவதாரம். ஐயன்- தலைவன், உயர்ந்தவன். காட்டில் கோவில்-பிரமச்சாரி. நாட்டில்-கோவில் இரு தேவியர்களுடன். கேரள நாட்டில் ஐயனார்- ஐயப்பனாக வழிப்படுகின்றனர்- சிவனுக்கும் மோகினி அவதாரமெடுத்த திருமாலுக்கும் பிறந்தவர். கேரளாவில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த 108 சிவாலயங்களில் 18 ஐயப்பன் ஆலயமாகும். 200 ஆண்டுகளுக்குமுன் விவசாயின் ஏர்கலப்பையில் முட்டி வெளிபட்ட சிலை- ஐயனார். இங்கு படைகள், குதிரைகள் மற்றும் துணைவியர்களுடன் மர நிழலில். மணீயன் என்ற மன்னன் வயோதிகம் நீங்க சர்வலட்சணமுள்ள ஓர் பெண்ணை மந்திரவாதி ஒருவனின் ஆலோசனைபேரில் பலிகொடுக்க இழுத்துவந்து கட்டிப்போட அப்பெண்ணின் கூக்குரல் கேட்ட சிவன் அப்பெண்ணைக் காப்பாற்ற சாஸ்தாவிற்கு கட்டளையிட சாஸ்தா மன்னனிடம் பிறப்பு இறப்பு எல்லாம் காலத்தில் நடப்பது. இது பொதுவான நியதி என்பதைப் புரியவைத்து அப்பெண்ணை விடுவிக்க, மன்னன் தன் மகள் புஷ்கலையை மணந்து கொள்ள வேண்ட சாஸ்தா அவளை மணந்தார். கேரள மன்னன் பூரணியின் தந்தை வேட்டையாடச் செல்கையில் தன் பரிவாரத்தைவிட்டு வெகுதூரம் சென்றுவிட அக்காட்டில் எழும்பிய ஓசைகண்டு பயந்த அவன் தன்னைச் சுற்றி வேதாளங்கள் இருப்பதை உணர்ந்து ஐயப்பா என்னைக் காப்பாற்று என அலறிட அந்தக் குரலுக்கு ஐயப்பன்வர வேதாளங்கள் மறைய தன்னைக் காப்பாற்றிய ஐயப்பனை தன் மகளை மணந்துகொள்ள வேண்ட அதன்படி மணந்தார். எனவே ஐயப்பனுக்கு பூரணி, புஷ்கலை மனைவியர்கள். ஆதி ஸ்ரீபூதனார் அவதாரமே ஐயப்பன் என அழைக்கப் படுகின்றது. குதிரையும் யானையும் வாகனம்.

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்:

map 42


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

24161162
All
24161162
Your IP: 3.223.3.251
2022-10-07 12:01

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg