gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: மதுரை-125
படம்: Rameswaram
தகவல்கள்:

ஊர்:இராமேஸ்வரம்#தி.த-252+மு+ஜோ-7/12 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஇராமநாதசுவாமி, ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீபர்வதவர்த்தினி-4கரங்கள்,மலைவளர்காதலி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீலவணலிங்கம். ஸ்ரீவிசுவநாதர்- ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீசகஸ்வரலிங்கம். ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள். சேதுமாதவர்- ஸ்ரீசந்தானசௌபாக்யதாயார். ஸ்ரீசந்தானகணபதி, ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள், 
த.வி.விடையகற்றும்விநாயகர். 
5நிலைராஜகோபுரம்-
3பிரகாரங்கள்.
9காலபூஜை-பள்ளியறை-0500, ஸ்படிகலிங்கபூஜை-0510,  திருவனந்தல்-0600, விளா-0700, காலசந்தி-1000, உச்சிகாலம்-1200, சாயரட்சை-1800, அர்த்தசாமம்-2030, பள்ளியறை-2045    

 தீர்-அக்னி, மற்றும்22- 1.மகாலட்சுமி-சகல காரிய சித்தி, 2.சாவித்திரி-சகல நோய்களை தீர்க்க, 3.காயத்திரி-பிறர் பழிச்சொல், சாபம் நீங்க, 4.சரஸ்வதி-கல்வி, கலைவளர, 5.சக்கர-சூரியன் அருள், 6.சேதுமாதவ-லட்சுமி கடாட்சம், 7.நள-தேக பொலிவு, 8.நீல-யாகம் செய்தபலன், 9.கவய-பதவி உயர்வு, 10.சுவாட்ச-செய்த தீவினன பாவம், 11.கந்தமாதன- ஐஸ்வர்யம் பெருகும், 12.பிரமஹத்தி-பாவ விமோசனம், 13.சூர்ய-சோதிட ஆற்றல், 14.சந்திர-கஷ்டமில்லா வாழ்க்கை, 15.சாத்யாமிர்த-கண் திருஷ்டி, 16.சிவ-குடுப்ப ஒற்றுமை, 17.சர்வ-எல்லா தீர்த்தத்திலும் நீராடிய பலன், கண்பார்வை கூடும், 18.சங்கு-செய்நன்றி மறந்திட்டதால் உருவான பாவம், 19.கயா-வம்ச விருத்தி, 20.கங்கா-அரசு செல்வாக்கு, 21.யமுனா-அரசபோக வாழ்க்கை, 22.கோடி-அனைத்து தீர்த்தபலன். 
தி.நே:0500-1300,1500-2100

 

சிறப்புகள்:

#07092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(7)

தொலைபேசி-04573-221223,221241,221292,223230(fax)

12ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று-7/12. தேவையெல்லம் தந்து திகட்டாத வாழ்வளிக்கும் தரிசனம்.புண்ணிய யாத்திரைத் தலம். கலை அழகுமிக்க கோவில்.

64சக்தி பீடங்களில்-மனோன்மணி பீடம்.  17' உ, 22' நீ, 12'அ-நந்தி, சகஸ்வரலிங்கம், செந்தூர ஆஞ்சநேயர்-சிறப்பு. 

அக்னி தீர்த்தம் வெதுவெதுப் பானது. பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமி நாடகளில் தீர்த்தம்-அமிர்தம் கலந்த நீருக்கு சமம். நீத்தார் கடன் செய்ய சிறந்த தலம்.

இராவனனை கொன்ற பாவம்  தீர இராமன் சீதையுடன் வழி பட்டது. 

மலைவளர் காதலி சன்னதியில் ஸ்ரீசக்கரம்ஸ்படிகலிங்க தீப ஆராதனன கந்த மாதன பர்வதம்-இராமர் பாதம்.

கடலில் நீராடி கோயிலினுள் 22 தீர்த்தங்களில் நீராடவும். கோவிலுக்கு வெளியில் 31 தீர்த்தங்கள் உள்ளது.

அனுமன் கொணர்ந்த காசி விசுவநாதருக்கு முதல் பூஜை. பிறகு சீதை உருவாக்கிய ராமநாதருக்கு பூஜை. அருகில் விபீஷ்ணன் நிறுவிய ஜோதிர் லிங்கம். பிறகு ராமநாதசுவமிக்கு பூஜை.

அக்னி தீர்த்தம்-கடல் காசி- இராமேஸ்வரம் யாத்திரை என்பது- முதலில் இராமேஸ்வரத்தில் நீராடித் தொழுது மணல் எடுத்து காசிசென்று கங்கையிற் கரைத்து நீராடித் தொழுது கங்கை தீர்த்தத்துடன் இராமசாமிக்கு அபிஷேகம் வரை. பின் சேதுவில் மூழ்கி எழவும்.

வெளிப்பிரகாரம்- 1200 தூண்கள்- உலகின் 3வது  நீளமானது-3850அடி. வைகாசி பெருவிழா. 

இறைவன் தோன்று மிடம்-தாமா- 4தாமாக்கள்- 1/4 (இராமேஸ்வரம், துவாரகை, பத்ரிநாத், பூரி).

அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ் (162)- பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-45

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26739989
All
26739989
Your IP: 44.210.77.73
2024-02-24 18:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg