குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
RAJAPALAYAM/இராஜபாளயம்
THERKU VENGANALLUR/தெற்கு வெங்காநல்லூர்-சிவன்/சிதம்பரேஸ்வரர்
செல்லும் வழி: ராஜ்பாளயம்-பட்டியூர் சாலை-7
தகவல்கள்:
ஊர்: தெற்கு வெங்காநல்லூர்-
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிதம்பரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவகமி அம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகன்னிமுலகணபதி. ஸ்ரீ பஞ்சலிங்க மூர்த்தி, ஸ்ரீபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர்- வள்ளி தெய்வானை,ஸ்ரீகூத்தாடும்தேவர்-சிவகாமி,ஸ்ரீசனீஸ்வரர்,ஸ்ரீபைரவர்,,
வேசரவடிவில் விமனம் மரம்:
தீர்: தீர்த்தக்கிணறு.
நான்குகால பூஜைகள்
தி.நே-06700-1130,1600-2000
சிறப்புகள்:
பங்குனி மாதம் பதினான்காம் நாள் சூரிய ஒளி லிங்கத்தின் மேல். இறைவனுக்கு ருத்திரப் பந்தல்.
வரை படம்:
#####
VALAIYAPATTI-AIYYANAAR/வலையபட்டி-ஐயனார்/செந்தட்டி ஐயனார்
ஊர்:வலையபட்டி
மூலவர்:ஸ்ரீசெந்தட்டி ஐயனார்
இறைவன்:
இறைவி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீமுத்துவேரப்பசுவாமி,ஸ்ரீபாதாலகண்டி,ஸ்ரீராக்காயி அம்மன், ஸ்ரீபேச்சிஅம்மன்,ஸ்ரீவனப்பேச்சி,ஸ்ரீலாடசன்னாசி
மரம்-செந்தட்டி
தீர்-
தி.நே-1000-1300,விஷேச நாட்களில் இரவு2000
பஞ்சபூத ஆகாயத்தலம். தினமும் புதிய ஆடையணீந்து சிவ வழிபாட்டில் ஈடுபட்ட பாண்டிய அரசனை கொல்ல ஆடையில் விஷம் தடவ, கனவில் அந்த ஆடையை தனக்கு சார்த்த சொல்லி உயிர் காத்த சிவன்- நச்சாடை தவிர்த்தருளியநாதர். குழைந்தை பாக்கியம் பெற நாகலிங்கப்பூ வைத்தியம். தலைக்கு குளித்த 5ம்நாள் கோவிலில் தரப்படும் வில்வம்+நாகலிங்கப்பூவுடன் அரைத்து பசும் பாலில் கலிக்கி குடித்தல். மற்ற இரண்டு பூக்களை வீட்டில் இதேபோல் குடித்தல்- விரைவில் புத்திரப்பேறு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.