ஊர்:சேலம்.சுகவனம்+மு.சதுர்வேதிமங்களம்.சேரபுரி,கிளிவனம்,
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுகவனேஸ்வரர்(சு).ஸ்ரீவனநாதர்,ஸ்ரீகிளிவண்ணமுடையார்
இறைவி: ஸ்ரீசொர்ணாம்பிகை,ஸ்ரீமரகதவல்லி,ஸ்ரீபச்சைவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சபூதலிங்கங்கள், ஸ்ரீகங்காளமூர்த்தி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீஜேஷ்டாதேவி, ஸ்ரீசுகவனசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை. ஸ்ரீவிகடசக்ரவிநாயகர்
3நிலைராஜகோபுரம்-
ஒருபிரகாரம்
மரம்-பாதிரி
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
தொலைபேசி-0427-2450954
ஆலயம் ஒம் வடிவில். லிங்கம் ஒருபக்கம் சாய்ந்து. மேனியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு. தேவர்கள், அவ்வை, மனு சாரனன், கஞ்சமலைசித்தர், சபுக்கன், காளந்தி வழி பட்டது. கிளி உருவம் கொண்ட சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டது. பஞ்சபூத-ப்ருத்வி தலம். குழந்தைகளின் பாலரிஷ்டம் நீங்க விநாயகருக்கு அர்ச்சனை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)