ஊர்:சேலம்.உடையாபட்டி.கந்தகிரி#கந்தாஸ்ரம்
மூலவர்: ஸ்ரீகந்தகுரு.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅஷ்டதசபுஜமாகலட்சுமி சிம்மவாகனத்தில். ஸ்ரீஹேரம்பகணபதி. ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர்-16', ஸ்ரீபஞ்சமுக கணபதி, ஸ்ரீதத்தாத்ரேயர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஸ்வர்ணாஅகர்ஷ்ண பைரவர், ஸ்ரீஇடும்பன்-16', ஸ்ரீவேதவியாசர், ஸ்ரீபுவனேஸ்வரி.
மரம்:
தீர்:
தி.நே-0900,1700
#-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
ஸ்ரீமத்ஸத்குரு சாந்தானந்த சுவாமிகள் நிறுவியது. முருகனுக்கும் புவனேஸ்வரி இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆராதனை. வேதங்கள் பயிற்றுவிக்கும் வேதபாடசாலை இங்குள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)