
ஊர்:உஜ்ஜயினி,மகாகாளிக்குடி#
மூலவர்:கருவறை-ஸ்ரீஆனந்தசௌபாக்யசுந்தரி, ஸ்ரீஅழகம்மை
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவமேனி- ஸ்ரீகாளிவதம், ஸ்ரீஉஜ்ஜயினிமகாகாளியம்மன்-8கரங்களுடன்.
பிறசன்னதிகள்: விலங்குதுறை ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ சுப்ரமண்யர் வள்ளி தெய்வானையுடன். ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீசீனிவாச பெருமாள்.
மரம்:
தீர்-சக்தி.
தேர்திருவிழா. எட்டுக்கால பூஜைகள்.
தி.நே-0600-1300,1600-2030
#29072007-குருஸ்ரீ பகோரா பயணித்தது
2கிமீ அருகிலுள்ள சிவன்கோவிலில் படைத்த பொங்களை மறந்து வைத்துவிட்டு வீடு சென்ற அர்ச்சகர் அவர் மனைவி பிரசதம் பற்றி கேட்க மறந்தது நினைவு வந்து மீண்டும் எடுக்க திரும்பிவந்த அர்ச்சகர் சிவன் பார்வதியிடம் கூறிய 32கதைகளை அந்தரங்கங்கம் என்று நினையாமல் சுவராஸ்யமாக கேட்டதை அறிந்த சிவன் வேதாளமாக சாபமிட்டார். விக்ர மாதித்யன் 6மாத வனவாசத்தில் அந்தகதைகளுக்கு பதில்சொல்லி விமோசனம். விக்ர மாதித்யனுக்கு காட்சி. சக்தி தீர்த்தம்-கங்கையில் நீராடிய பலன். சுபமகிடன் நடனமாடிய காளியின் கையை பிடிக்க ஆலயத்தில் விளக்காய் எரிய சாபம்.-நண்பன் விக்கிரமாதித்யன் ஒருநாள் விளக்காயெரிந்து காளியின் அருள்- சுபமகிடன் சாபவிமோசனம். காளி பின் தொடார வந்த விக்ரமாதித்யன் திரும்பி பார்க்க காளி நின்ற இடம்.
தன் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு 1000 ஆண்டுகள் அரசாள வரம் பெற்றவன் விக்கிரமாதித்தியன். அவன் தம்பி பட்டி காளியை வணங்கி 2000 ஆண்டுகள் வாழ வரம் பெற்றான். இதையறிந்த விக்கிரமாதித்தியன் மீண்டும் காளியை வாணங்கி அண்ணன் தம்பி இருவருக்குள் போதம் ஏன் என்று கேட்க நீ ஆறுமாதம் அரசாண்டு ஆறுமாதம் கானகம் சென்றால் நீயும் 2000 ஆண்டுகள் வாழலாம் என வரம் பெற்றான்.அப்படி வனவாசம் வந்தபோது தொட்டியம் என்ற இடத்தில் மேல் திசைக்கோயிலாக காளிகோவில் ஒன்றும்,பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிறுவாச்ச்சூர் என்ற இடத்தில் காளி கோவில் வடதிசைக் கோவிலாகவும், சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்த இந்த கோவில் கீழ்திசைக் கோவிலாகவும்,உறையூர் பாண்டமங்கலத்தில் அமைந்த வெக்காளியம்மன் கோவில் தென் திசைக் கோவிலாகவும் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
