gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சங்கரன்கோவில்-11
தகவல்கள்:

ஊர்:கரிவலம்வந்தநல்லூர்.#கரிவலம், தென்கருவை, திருக்கருவை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபால்வண்ணநாதர்(சு), ஸ்ரீதிருக்காளாவனநாதர் 
இறைவி: ஸ்ரீஒப்பனையம்மை 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசௌபாக்ய விநயகர், ஸ்ரீதண்டபாணி, ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீ சண்முகர். ஸ்ரீஅதிகாரநந்தீஸ்வரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீஅகத்தியர்,   ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுரதேவர்,ஸ்ரீ காந்தாரி அம்மன், ஸ்ரீசப்த மாதர்,ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீபஞ்ச லிங்கங்கள், ஸ்ரீமுகலிங்கநாதர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீஇலக்குவனலிங்கம்-ஸ்ரீகோமளாம்பிகை இலக்குவன் வழிபட்டது                                                                                                          மரம்-களாமரம்
தீர்-சுக்கிர. நிட்சேபநதி அருகில் 
தி.நே-0600-1230,1630-2030

சிறப்புகள்:

#குருஸ்ரீ பகோரா பயணித்தது-28-09-2016

2000 ஆண்டுகள் பழமை. பஞ்சபூத அக்னித்தலம். பராசக்திபீடம். இந்திரனும் அவன் மகன் ஜெயந்தனும் வினைப் பயன் காரணமாக வேடுவர் குலத்தில் பிரந்து காரி, சாத்தான் என்றழைக்கப் பட்டனர். காளாவந்த்தில் எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டனர். இந்திரன் வாகனமான ஐராவதமும் சாபத்தால் காட்டு யானையாகப் பிறந்து காளாவனம் வந்து இறைவனை வழிபட்டது. மூவருக்கும் திருக்காளாவனநாதர் அருள் புரிய அவர்கள் சாபம் விலகியதுஇந்திரன் வாகனம் 'கரி' கோவிலை சுற்றி வந்து வழிபாடு-கரிவலம் வந்த நல்லூர். அகத்தியர், காகபுசுண்டர், லட்சுமணன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், வருணன், வழிபாடு. தேவர்களை வெல்வதற்காக அசுரர்கள் பொருட்டு சுக்கிரன் தடாகம் அமைத்து வழிபாடு. தேவர்கள் சிவனிடம் முறையிட சிறுவன் வேடத்தில் தடாகத்தில் மூழ்கி எழ சுக்கிரன் சிறுவனை விரட்ட வனத்தில் ஓடி மறைந்த இடத்தில் பால்வண்ணநாதராக  சுக்கிரனுக்கு காட்சி-பால்வண்ணநாதர்- சுக்கிர தடாகம்.-சுக்கிரதோஷ பரிகாரத் தலம். அகஸ்தியர் ஏற்படுத்திய ஆதிசக்தி பீடம். இந்திரஜித்தை கொன்ற பாவம் தீர லட்சுமணன் லிங்கம் அமைத்து வழிபாடு-இலக்குமணேஸ்வரர் சந்நிதி. பங்குனி பிரமோற்சவம். சித்திரை வசந்த உற்சவம். ஆவணித்தபசு- சிறப்பு. வரதுங்க பாண்டியனுக்கு பிள்ளை இல்லை என்பதால் இறுதிக் கடன்களை தாமே  வந்து செய்வோம் என்று அருளி அவ்வாறே முதியவராக வந்து ஈமக்க்டன்களை செய்த பெருமான் பால்வண்னநாதர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-34

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930350
All
26930350
Your IP: 35.171.22.220
2024-03-28 20:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg