ஊர்:சங்கரன்கோவில்+அ-18.#சங்கரநாராயணசுவாமிகோவில். பூகைலாயம், சீராசை. புன்னைவனம், சீராசபுரம், வரராசைபுரம், கூழைநகர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்கரலிங்கப்பெருமான், ஸ்ரீவன்மீகநாதர், ஸ்ரீபுற்றிடங்கொண்டார், ஸ்ரீசங்கரநாராயணன்.
இறைவி: ஸ்ரீஆவுடையம்மை. ஸ்ரீகோமதியம்மா.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீசூரியன்தனிசன்னதி. ஸ்ரீசங்கரநாராயணன்தனிசன்னதி., ஸ்ரீசர்ப்பவிநாயகர். ஸ்ரீநாகராஜா. ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீமுருகன்-வள்ளி தெய்வானை சன்னதி (3இடத்தில்), ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபுற்று அன்னை, ஸ்ரீயோகநரசிம்மர்-லிங்கோத்பவர் இடத்தில்,
9நிலை125'உயரராஜகோபுரம்.
தீர்-அக்னி,அகத்திய,சூரிய,பைரவ,கௌரி
மரம்-புன்னை.
2தேர்கள்
தி.நே-0500-1300,1600-2030
#குருஸ்ரீ பகோரா பயணித்தது-28-09-2016-2
தொலைபேசி-04636-222265
பஞ்சபூத ப்ருத்வித் தலம். அரி-அரனாக காட்சி. ஆடி பௌர்ணமி மாலை சங்கர நாராயணாகவும், இரவில் மீண்டும் சங்கரலிங்கராகவும் மாறுகிறார். உமையம்மை கோமதி அம்மனாக உருவெடுத்து தவமிருந்து கண்ட அருள்கோலம். காலை பூஜையில் துளசி தீர்த்தம், மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம். ஆடித்தபசு விழா சிறப்பு. மார்ச் 21, 22, 23 உத்ராயணத்திலும், செப்டம்பர் 21,22,23 தட்சிணாயத்திலும் 3நாட்கள் சூரியஒளி- பாஸ்கரத் தலம். சகல நோய்தீர்க்கும் புற்றுமண் மருந்து. ஸ்படிகலிங்கம். அம்மன் சன்னதியில் ஸ்ரீசக்கரம். திங்கள்-மலர், வெள்ளி- தங்க பாவாடை அணிவிப்பு. ராகு கேது பரிகாரத்தலம்.
சங்கன் சைவன் பத்மன் வைனவன். இருவரும் நண்பர்கள். சிவன் பெரியவரா விஷ்ணு பெரியவரா என்ற சர்ச்சை அவ்வப்போது தொடர தங்களின் கருத்தை நிலை நிறுத்த அன்னை பார்வதியை நாட, பார்வதி சிவனிடம் வேண்ட பொதிகை மலை அருகில் இருக்கும் புன்னை வனத்தில் நீ தவம் செய். உரிய காலத்தில் காட்சி கிடைக்கும் என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன் ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாரயனராக காட்சி அருள். பின் பார்வதி வேண்டு கோளுக்கிணங்க சிவலிங்க வடிவமாக- சங்கர லிங்கம் காட்சி அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
