ஊர்: தூக்கநாயக்கன்பாளயம்,-கொங்கணகிரி
மூலவர்: ஸ்ரீகுமாரசுப்ரமண்யர்
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர்,
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிவிநாயகர், ஸ்ரீசனீஸ்வரர், அடிவாரத்தில்ஸ்ரீ பாத விநாயகர். ஸ்ரீவலம்புரி விநாயகர். ஸ்ரீவீரபாகு, ஸ்ரீவீரமகேந்திரன் துவார பாலகர்கள்
மரம்: பலா
தீர்:
தி.நே-0930-1230,கிருத்திகை, பிரதோஷ நாளில் கூடுதலாக1600-1900. செவ்வாய்க்கிழமை-0800-1500
500 ஆண்டுகள் பழமையான மலைக்கோவில். 134 படிகள். போக்குவரத்துக்கு தார் சாலையும் உள்ளது. சீடர் கொங்கணர் சில காலம் இங்கு தங்கி வழிபாடு.-கொங்கணகிரி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)