ஊர்:திருராமேஸ்வரம்.கடம்பவனம்,சீதாராமேஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீராமநாதர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசீதாலிங்கம்.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-பிரம்ம,கோதண்ட.
தி.நே-0700-1200,1700-2000
சீதை கணவரை பிரிந்திருந்த பாவம் போகவழிபாடு. இலங்கை போரில் சொர்க்கம் அடைந்த வானர சேனைகள் முக்தியடையவும், தசரத மகாராஜா முக்தி யடையவும் ராமர் வழிபாடு. மாசி 22-25 சூரிய ஒளி-பாஸ்கரத் தலம்.நீத்தார் கடன் பிதுர் பூஜைகள் செய்ய சிறந்த மேற்கு நோக்கியதலம். காசி, இராமேஸ்வரம் சென்றபலன்.
வரை படம்:விரிவாக்கு(enlarge)