ஊர்:திருவெண்டுறை.தி.த-229.வண்டுதுறை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமதுவனேஸ்வரர், ஸ்ரீபிரமரேஸ்வரர்(சு), ஸ்ரீபிரமபுரீசர், ஸ்ரீவெண்டுறைநாதர்
இறைவி: ஸ்ரீசத்யதாயதாஷி, ஸ்ரீபிரஹதாம்பாள், ஸ்ரீவேல்நெடுங்கண்ணி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமதாபோதகணபதி.
3நிலைராஜகோபுரம்-
1பிரகாரம்.
தீர்-பிரம்ம
மரம்-வில்வம்.
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
வித்யாதரர், பிரமன், துருவன், திருமால் வழிபட்டது பிருங்கிமுனி வண்டுருவில் திருமேனியிடை துளைத்து வலம் வர அம்பிகை சாபம்-வண்டு உருவில் வழிபாடு. பிட்சாடனர் மூலத்திருமேனி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)