
ஊர்:திருப்பறியலூர்.தி.த-158+மு.கீழ்பரசலூர்,தஷபுரம்:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவீரட்டேஸ்வரர்,ஸ்ரீதஷபுரீஸ்வரர்
இறைவி:ஸ்ரீஇளங்கொம்பணையாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதட்சசம்ஹாரமூர்த்தி8கரங்கள்தனிசன்னதி.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள் மயில்மீதுகால்வைத்து.
த.வி- ஸ்ரீசெங்கழுநீர்ப்பிள்ளையார்
முகப்பு வாயில்.
மரம்-பலா,வில்வம்.
தீர்-உத்ரவேதி
தி.நே-0700-1200,1700-2000
பிரம்மனின் மகன் தட்சன் யாகம் வளர்த்து சிவ அபவாதம் செய்ததால் வீரபத்தரை ஏவி தக்கனை சம்ஹரித்த அட்டவீரட்டதலம்-1/8. வீரபத்திரர்திருவடியில் தக்கன் உருவம். அர்த்தசாம வழிபாடு-பைரவருக்கு. நவக்கிரகங்கள் இல்லை.சூரியன் மட்டும். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
