IRUKOOR-SIVAN/இருகூர்#சிவன்/நீலகண்டேசுவரர்
ஊர்:இருகூர்#, இருகாலூர், இருகாலூர், இருவனூர், இருவூர்:
மூலவர்:
இறைவன்: 1.ஸ்ரீநீலகண்டேசுவரர்(சு)-மேற்கு, ஸ்ரீசிகாநாதர் , 2. ஸ்ரீசௌந்தரேஸ்வரர்-கிழக்கு
இறைவி: 1.ஸ்ரீசுயம்வரபார்வதி-அர்த்தமேரு பீடத்தில் 4 கரங்கள், 2. ஸ்ரீமீனாட்சி-4 கரங்கள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசௌந்தரேசுவரர்-மீனாட்சி. ஸ்ரீமார்கண்டேசுவரர்.4நந்திகள். ஸ்ரீசுப்ரமணி-வள்ளி தேவசேனா. ஸ்ரீமார்க்கண்ட ஈஸ்வரர், ஸ்ரீஞான தண்டாயுதபாணி, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீகரிவரத பெருமாள்-பூமா,நீளா தேவிகள். :
மரம்:வன்னி
தீர்: சிவகங்கை காமிக ஆகம பூஜை
தி.நே-0700-1200,1700-2000
# 07-03-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(சிவராத்திரி)
மேற்கு நோக்கிய சிவன். 2000 ஆண்டுகள் பழமை. கரிகால் சோழன், சதாசிவ முனி வழிபட்டது.
பீடத்தில் மாவிலை தேங்காயுடன் அமிர்த கலசம் இருப்பதால் மிருத்யுஞ்செய ஹோமம் செய்ய உகந்த தலம். 8நாகங்கள் சடைமுடியாக அஷ்ட சித்தி தட்சினாமூர்த்தி. ருத்ராட்சம்போல் சிகையுள்ள சண்டிகேஸ்வரர், வேறு உருவ அமைப்பு கொண்ட 4 நந்திகள். ராகு வலதுகையில் மனித தலையுடன். ஜ்வாலா கேசத்துடன் காலபைரவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
