
ஊர்:திருத்தங்கல்.தி.தே-89.தங்காலமலை,அர்ச்சுணாநதிக்கரையில்.
மூலவர்:ஸ்ரீநாராயணன்,நின்றகோலம் ,ஸ்ரீவாசுதேவப்பெருமாள்
இறைவன்: இறைவி: தாயார்:ஸ்ரீஅன்னநாயகி(ஸ்ரீதேவி)அனந்தநாயகி(நீளாதேவி)அம்ருதநாயகி(பூமாதேவி), ஜாம்பவதி கமலமகாலட்சுமி,செங்கமலத்தாயார்-6'-நின்றகோலம்.108வைணவதலங்களில் இங்குமட்டும்
உற்சவர்: ஸ்ரீதிருதண்காலப்பன்
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீ ரங்கநாதன் போக சயனத்தில்
தீர்-பாபவிநாச,பாஸ்கரசங்க,பத்மஅர்ஜுன
வி-தேவசந்ர
தி.நே-0700-1200,1630-2000
தோலைபேசி-அர்ச்சகர்-9442665443
புதபகவான் மகன் ப்ரூவரன் மோட்சம் நல்கிடத் தவம்.
பெருமானின் 3தேவிகளும் தம்முள் சிறந்தவள் யார்என விவாதம் செய்ய ஸ்ரீதேவி இங்கு தவம் செய்து சிறந்தவள் என நிரூபித்த தலம்- திருமகள் தவம்- திருதங்கல்.
ஆதிசேடனுக்கும் புனித ஆலமரத்திற்கும் போட்டிவர ஆல் தவமிருந்து வரம். மலை வடிமான ஆல மரத்திற்கு தங்கும்+ ஆல்+ மலை- தங்காலமலை.
உஷையின் தந்தை மாகிஷ்மதி மன்னன் வாணாசுர அசுரன் ஸ்ரீகண்ணனின் பேரன் அநிருத்தனை கொல்ல முயல ஸ்ரீகிருஷ்ணர் வாணாசுரனை வென்று புரூர சக்ரவர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே அநிருத்தனுக்கும் உஷைக்கும் திருமணம் நடத்தி வைத்தார்.-ஸ்ரீநின்ற நாராயணன்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
