
ஊர்:திருவிக்குளம்.தி.த-56+மு.திருவேட்களம்
மூலவர்:
இறைவன் ஸ்ரீ:பாசுபதேஸ்வரர்,பாசுபதநாதர்
இறைவி: ஸ்ரீசற்குணாம்பாள் ஸ்ரீ,நல்லநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்-மயில்மீது
3நிலைராஜகோபுரம்
மரம்-மூங்கில்.
தீர்-கிருபாகடாட்ச
ஐந்துகலபூஜைகள் தி.நே-0700-1130,1730-2030
அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளியதலம்.
ஞான சம்பந்தர், அப்பர், நாரதர் வழிபட்டது.
தூணில் சிற்பங்கள். பாசுபதம் பெற அர்ச்சுனன் தமிருக்க அதைகெடுக்க துரியோதனால் அனுப்பப் பட்ட மூகாசூரன்பன்றி வடிவில் வர சிவன், அர்ச்சுனன் அம்பெய்த யார் அம்பு என்ற போரில் வில் ஒடிய அர்ச்சுனன் ஒடிந்த வில்லால் சிவனை அடித்த தழும்பு லிங்க மேனியில்.
வைகாசி விசாகம் உற்சவம். பதவி, படிப்பு முன்னேற்றம், எதிரி பயம் நீங்க வழிபாடு.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(174)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
