
ஊர்:திருநெல்வாயில்.தி.த-57+மு.சிவபுரி.
மூலவர்:
இறைவன் ஸ்ரீஉச்சிநாதேஸ்வரர்,ஸ்ரீஉச்சிநாதசுவாமி
இறைவி: ஸ்ரீகனகாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள்.ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானை.,
3நிலைராஜகோபுரம்
மரம்-நெல்லி
தீர்-கிருபாசமுத்திர
5காலவழிபாடு.:
தி.நே-0730-1030,1730-1930
கண்வமகரிஷி வழிபட்டது.
சம்பந்தர் தன்னுடன் 6000 தொண்டர்களுடன் உச்சி வேளையில் வந்தபோது உணவு அளித்து அருள் செய்த தலம்.
கருவறயின் பின் சுவரில் அம்மையப்பன் மணக் கோலத்தில்.
வைகாசி -விழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
