
ஊர்:திருக்கழிப்பாலை.தி.த-58+அ-100
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபால்வண்ணநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவேதநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசூரியன்,ஸ்ரீகிராதமூர்த்தி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமாகவிஷ்ணு ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசந்திரன் ,ஸ்ரீநடராஜர்-சிவகாமி
3நிலைராஜகோபுரம்.
மரம்-வில்வம்,முல்லை.
தீர்-கொள்ளிடம்,
தி.நே-0700-1200,1700-2000
வால்மீகிமுனி வழிபட்டது. மூலவருக்குப் பின்னால் இறைவி இறைவன் வடிவங்கள். நடுவில் பள்ளத்துடன் லிங்கம்.
காமதேனு இங்கு தன் இனத்தோடு வந்து பால் சொரிந்ததால் இங்குள்ள மணல் வெண்மையானது. கன்வமகரிஷி மணலில் லிங்கம் உருவாக்கி வழிபாடு.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
