ஊர்:இலம்பையங்கோட்டூர்#எழுமியன்கோட்டூர்.தி.த-13
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅரம்பேஸ்வரர், ஸ்ரீதெய்வநாயகேஸ்வரர், ஸ்ரீசந்திரசேகர்
இறைவி: ஸ்ரீகனககுஜாம்பிகை, ஸ்ரீகோடேந்துமுலையம்மை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: த.வி.:ஸ்ரீயோகதட்சிணாமூர்த்தி
முகப்புவாயில்.
தீர்-மல்லிகை.
மரம்-மல்லிகை.
தி.நே.06-12,13-20
#26062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
வெள்ளைப் பசு வடிவில் ஞான சம்பந்தருக்கு கோவிலுக்கு வழி-யோக தட்சிணா மூர்த்தி-குருபரிகாரத்தலம். மணலிங்கம்- மூலவர் தீண்டா திருமேனி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கூவத்தின் குருக்களே இங்கும் பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)