
ஊர்:ஸ்ரீவைகுந்தம்.தி.தே-80.#தாமிரபரணியாற்றங்கரை:
மூலவர்:ஸ்ரீவைகுந்தநாதன்-நின்றகோலத்தில்ஆதிஷேசன்குடைபிடிக்க
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவைகுண்டநாயகி உற்சவர்:ஸ்ரீ:கள்ளப்பிரான்-ஸ்ரீதேவி,பூதேவி.தாயார்2சன்னதிகளில்வைகுந்தவல்லி,சோராநாயகி
பிறசன்னதிகள்: ஸ்ரீலட்சுமிநரசிம்மர்
9நிலை-110'உயரராஜகோபுரம்.
தீர்-கலச,பிருகு,தாமிரபரணி.
வி-சந்திர
தி.நே-0730-1200,1700-2000
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
சத்ய லோகத்தில் பிரளயம் ஏற்பட்டு நீர் சூழ்ந்திருந்த சமயத்தில் சோமுகாசுரன் பிரம்னிடமிருந்த சிருஷ்டி ரகசிய கிரந்தத்தை திருடியதால் அந்த படைப்புத் தொழில் ரகசிய புத்தகத்தை மீட்க பிரம்மா தன்னிடமிருந்த பிரம்ம தண்டத்தை பெண்ணாக்கி தவம் செய்ய ஏற்ற இடத்தை தேர்வு அனுப்பி இந்த இடத்தில் தவம்- வைகுண்ட பெருமாள் காட்சியளித்து அதை மீட்டுக் கொடுத்தார். காலதூஷகனின் தான் திருடிய பொருட்களில் பாதியை பெருமாளுக்கு காணிக்கை தருவது வழக்கம். ஒருசமயம் அவனின் ஆட்கள் மன்னனிடம் மாட்டிக்கொள்ள அவன் பெருமாளை வேண்ட காலதூஷனாக வேடமிட்டு அரசனுக்கு தர்மம் காக்காத உன்னை தர்மத்தில் ஈடுபடுத்தவே இந்த நிகழ்வு எனச் சொல்லி உபதேசம் -காட்சியருள்- சோரநாதன் (கள்ளப்பிரான்). தென் திருப்பதி. திருப்பதி வேண்டுதல் நிறை வேற்றலாம். சுக்கிரனுக்குரிய தலம். சந்தானா கருடன் சிறப்பு. வீரபத்திரர் சிறப்பு. நவதிருப்பதி-1/9. சூரிய ஒளி ஆண்டிற்கு இருமுறை சித்திரை-6, ஐப்பசி6 ஆகிய தேதிகளில் பெருமாளின் பாதம் தரிசிக்கின்றான். சூரியனுக்குரிய தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
