ஊர்:ஸ்ரீவைகுந்தம்.#தாமிரபரணியாற்றங்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்(சு) .ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி. ஸ்ரீசிவகாமியம்மைதனிசன்னதி
தாயார்
உற்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபஞ்சலிங்கம், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீகாசி விஸ்வநாதர்- ஸ்ரீவிசாலாட்சி. ஸ்ரீபூதநாதர்-காவல் தெய்வம். ஸ்ரீசுபிரமணி-வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்:
தி.நே-0600-1000,1600-2000
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-பட்டர்-94873 85298, 97917 64392
வைகுதல்- தங்குதல்- வைகும் இடம்- வைகுண்டம்- திருமாலும், திருமகளும் வைகும் இடம் திருவைகுந்தம் எனப்பட்டது. பூதநாத சாஸ்தாவிற்Kஉ முதல் மரியாதை. அக்னி பத்ரர், வீரபத்திரர் முன்பு கோவிலைப் பூட்டி சாவை வைப்பது பண்டைய பழக்கம். சந்தன சபாபதி மண்டபத்தில் சிறபங்கள் வரைவு சிறப்பு. எட்டு யாழித்தூண்கள் சிறப்பு.
முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. சந்தனசபாபதி மண்டபம் கலைநயமிக்கது. பூமிநாதர்-சாஸ்தா சிறப்பு. நவகைலாயம்6/9. சனிபகவான் பரிகாரத்தலம்
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
