
ஊர்:திருப்புளியங்குடி.தி.தே-82 #
மூலவர்:ஸ்ரீகாய்ச்சின்வந்தன், ஸ்ரீ:பூமிபாலர்-புஜங்கசயனம்-12'நீளம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமலர்மகள்நாச்சியார்,பூமிப்பிராட்டி, ஸ்ரீபுளியங்குடிவல்லி உற்சவர்: ஸ்ரீ:காய்சினவேந்தர்,காசினிவேந்தர்
பிறசன்னதிகள்:
தீர்-வருண,இந்திர,நிருதி.
வி-வேதசார
தி.நே-0900-1800
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
பெருமான் இலக்குமியுடன் இருப்பதால் பொறாமை கொண்டு பூமாதேவி பூமிக்குள் மறைய உலகம் வறண்டு இருளடைய பெருமான் பாதாள லோகம் சென்று சமாதானம் செய்து நட்பு உண்டாக்கி தேவிகள் சூழகாட்சி. மானுருவில் இருந்த ரிஷியை கொன்ற பிரமஹத்திதோஷம் நீங்க இந்திரன் நீராடித்தவம். நவதிருப்பதி-3/9. புதனுக்குரிய தலம். குழந்தைபேறு அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
