
ஊர்: ஆழ்வார்திருநகரி.தி.தே-87.# திருக்குருகூர்.ஆதிபுரி. குருகாபுரி.ஆதிசேத்திரம், வராஹசேத்திரம், சேசசேத்திரம், தீர்த்தசெத்திரம், தாந்தசேத்திரம், பஞ்சமஹா சேத்திரம். தாமிரபரணி யாற்றங்கரை
மூலவர்:ஸ்ரீஆதிநாதன்,ஆதிப்பிரான்-நின்றகோலம், ஸ்ரீபொலிந்து நின்றபிரான்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஆதிநாதவல்லி, ஸ்ரீகுருகூர்வல்லி-2சன்னதிகள்
உற்சவர்:ஸ்ரீபொலிந்துநின்றபிரான் : பிறசன்னதிகள்:நரசிம்மர்,வராஹபெருமாள். நம்மாழ்வார்,
5நிலைராஜகோபுரம்.
தீர்-பிரம்ம, தாமிரவாணி(திருசங்கணி துறை)
மரம்-புளிய,(உறங்காபுளி)
வி-கோவிந்த,
தி.நே-0730-1200,1700-2000
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04639-273607
தாழ்குல தாந்தன் வழிபட அந்தணர்கள் ஒதுக்க அனைவருக்கும் கண் தெரியாமல் போக உணர்ந்து மன்னிக்க வேண்ட காட்சி- அப்பன் தலம். தவமிருந்த பிரம்மாவிற்கு திருமால் குருவாக உபதேசம்- குருகூர். வராஹசேத்திரம். சங்கன் மோட்சம்- திருச்சங்காணித்துறை. 7கிளைகளோடு உறங்கா புளியமரம். ஆதிசேடனான இலக்குவன் ஆணை மீறி துர்வாசரை உள்ளே அனுப்பியதனால் புளிய மரமாக சாபம்-சேஷ சேத்திரம். இரவிலும் இலைகள் மூடாமல் பிரிந்து இருக்கும்-பழுப்ப தில்லை. புளியமர பொந்தில் 16 ஆண்டுகள் உடல் வளர்ச்சி குன்றாமலிருந்த சடகோபர் மகாஞானி-நம்மாழ்வார் ஆனார். முனிவர்கட்கு வராஹ காட்சி. திருமகள் வழிபாடு-திருநகரி. ஆழ்வார் அவதாரத் தலம் -ஆழ்வார் திருநகரி. குருகு-சங்கு மோட்சம். குருபகவானுக்குரிய தலம். நவதிருப்பதி-9/9.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
