செல்லும் வழி:பாளாயங்கோட்டை -திருச்செந்தூர் சாலை-புதுக்குடி-1
படம்:
தகவல்கள்:
ஊர்: வெள்ளூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமத்யபுரீஸ்வரர்-நடுநக்கர்,
இறைவி: ஸ்ரீ சிவகாமி
தாயார்
உற்சவர்: :
பிறசன்னதிகள்: ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசந்திரன், ஸ்ரீசூரியன், ஸ்ரீவடநக்கர், தீர்-தெப்பக்குளம்
மரம்: வில்வம் இரண்டுகால பூஜைகள் தி.நே-0730-1200,1700-2000
சிறப்புகள்:
ஸ்ரீவைகுண்டத்திற்கு தெற்கே பஞ்சலிங்கத் தலங்கள்-புதுக்குடி-வடநக்கர், வெள்ளூர்-நடுநக்கர்,மழவராயநத்தம்-தென்நக்கர்,தெற்குகாரசோரி-குலசேகர நாதர், அங்கமங்கலம் ஆகியவை.
தமிரபரணி வெள்ளத்தால் பாதித்த புதுக்குடி அலத்திலிருந்த வடநக்கரை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர்.
சதய நட்சத்திரத்தில் கொடியேற்றி 10 நாள் திருவிழா