
ஊர்:மடவார்விளாகம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவைத்தியநாதசுவாமி(சு)
இறைவி: ஸ்ரீசிவகாமியம்மைதனிசன்னதி. ஸ்ரீமனோன்மணியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணவிநாயகர், ஸ்ரீஆறுமுகப்பெருமாள், ஸ்ரீஅனுக்கை விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசெவிசாய்க்கும் விநாயகர், ஸ்ரீஹேரம்ப கணபதி, ஸ்ரீசோமாஸ்ஸ்கந்தர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீநடராஜர்-10', ஸ்ரீராமநாதசுவாமி, ஸ்ரீபர்வதவர்த்தினி, ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீஜுரஹரேஸ்வரர்.
9நிலை134'ராஜகோபுரம்.
தீர்-திருக்குளம்.சிவகங்கை.எம. காயக்குடி ஆறு(கர்ப்பநதி)
மரம்-வன்னி.
தேர்-திருவிழா.
தி.நே-0600-1200,1600-2100
#-28-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04563-261262
கொடிமரத்தின் முன் 8' நீள ஆமைக்கல். வெள்ளி-குங்கும அர்ச்சனை- ஸ்ரீசக்ரம் அன்னை சன்னதியில். துர்வாசர், அகத்தியர் வழிபட்டது. 10'உயர ஆடவல்லன் சிலை. புரட்டாசி, பங்குனியில் சூரியஒளி லிங்கத்தின்மீது -பாஸ்கரத்தலம். மடவார்-பெண்கள். வயிற்றுவலி தீர்க்கும் வைத்தியநாதர்- பிரார்த்தனை. அருகில் உள்ள புனல்வாய் சிற்றூரில் இருக்கும் சிவபக்தன் மனைவி பிரசவகாலத்திற்கு தான் தாய் வீடு செல்ல வழியில் மடவார்விளாகம் அருகில் வலி எடுக்க தன்னைக் காப்பாற்றும்படி இறைவனை வேண்ட அவளின் தாயாய் சென்று வைத்தியநாதர் பிரசவம் பார்த்தார். அவள் தாகம் தீர்க்க உருவாக்கிய நதியே காயக்குடி ஆறு/கர்ப்பநதி. திருமலை நாயக்க மன்னர் தன் வயிற்றுவலி தீர பிரார்த்தனை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
