gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: விருதுநகர்-45,சிவகாசி-மதுரை-74,ராஜபாளயம்-11
படம்: Sri Vadapathrasai, Andal temple_srivilliputhur
தகவல்கள்:

ஊர்:ஸ்ரீவில்லிப்புத்தூர் #.தி.தே-88.#வடேசுபுரம்.வராஹசேத்திரம்.சம்பகாரண்யம். 
மூலவர்: 2தளம்.கீழ்சன்னதி-ஸ்ரீலட்சுமிநரசிங்கப்பெருமாள், மேல்-ஸ்ரீவடபத்ரசாயி, ரங்கமன்னார்-சயனக்கோலம், ஸ்ரீதேவி, பூதேவி 
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஆண்டாள்-நாச்சியார்தனிக்கோயில் 
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீசேனைமுதல்வர், ஸ்ரீவராகப்பெருமாள், ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர்.
11நிலை196'ராஜகோபுரம். 
மரம்: தீர்-கண்ணாடி, கோனேரி, தாமரைத்தடாகம், ரெங்கபர்வதம்(சுனை-கண்வ), அழகர், திருமுக்குளம் (கங்கை,யமுனை,சரஸ்வதி).
6காலபூஜை. 
வி-விமலாக்ருதி,ப்ரணவாக்ருதி 
தேர்விழா-9சக்கரங்கள்-81குத்துக்கால்144அஸ்திவாரதூண்கள்-9வடங்கள்-160'உயரம். 
தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

#-28-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)

தொலைபேசி-04563-260254   04563-224360 

ஆண்டாள் பிறந்த இடம்- கல் துளசி மாடம். வராஹசேத்ரம்.  2ஆழ்வார்கள் தந்தை,மகளாய் அவதரித்த தலம்.

பிராட்டி கோதையாகப் பிறந்து ஆண்டாளகி சூடிக்களைந்த கண்ணியாக கண்ணனை பாடல் புனைந்து பாடி பெருமாளை மணம்புரிந்த தலம்.

ஆடிப்பூரம், பங்குனி-உத்திரம், மார்கழி திருவிழா. கோயிலை சுற்றியுள்ள பெரியபெருமாள், காட்டழகர், திருமலை ஸ்ரீனிவாசன், திருத்தங்கலப்பன் ஆகிய உற்சவர்கள் பங்கேற்கும் பஞ்ச கருடசேவை சிறப்பு.

துர்வாசர் வந்ததை கவனியாமல் நீராடியதால் சுதபாமுனி பெற்ற சாபம் நீங்க தவம். 

கண்ணாடி மாளிகை சிறப்பு.

தமிழ்நாடு முத்திரையில் உள்ள கோபுரம் இந்த ராஜகோபுரம்.

ரங்கநாதருக்கு கிளியாக தூது சென்ற சுகப்பிரம்மர் ஆண்டாள் கரத்தில்-

ஆண்டாள் அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு.

ஆவணி- பவித்ர உற்சவம், புரட்டாசியில் பிரமோற்சவம். மாசி மகத்தில் தெப்போற்சவம், பங்குனி ஆண்டாளுக்கு திருக்கல்யாணம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-36

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27069613
All
27069613
Your IP: 3.133.108.241
2024-04-24 10:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg