
ஊர்:தாரமங்களம்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீசிவகாமியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசகஸ்வரலிங்கம். ஸ்ரீ3விநாயகர்கள். ஸ்ரீபாதாளலிங்கம். ஸ்ரீபஞ்சபூதலிங்கங்கள், ஸ்ரீஜுரஹரேஸ்வரர்- மூன்று காலுடன்,
5நிலைராஜகோபுரம்-150'
மரம்-வில்வம்:
தீர்-பிரம்ம
தி.நே-0600-1100,1700-2000
#12092004-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-04290-252100
அமரகுந்தி என்ற ஊரை ஆண்டுவந்த கெட்டி முதலியின் அரண்மனைப் பசு வனப்பகுதியில் தானாகவே பால்சுரந்ததைப் பார்த்து கண்டுபிடிக்கப்பட்ட சுயம்பு லிங்கம். 13ம் நூற்றாண்டு கோவில். சிற்பிகளே வியக்கும் சிற்ப நுனுக்கங்கள் நிறைந்தது. திருமால் தாரை வார்த்துக் கொடுக்க சிவ-பார்வதி திருமணம் நடந்த தாரைமங்கலம். ராமன் வாலி போரின் காட்சிகள்- வாலியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் ராமன் தெரிவதில்லை-சிறப்பு. ரதியின் சிலையிலிருந்து மன்மதன் தெரிவான், மன்மதன் சிலையிலிருந்து ரதி தெரிய மாட்டாள். கல் சங்கிலி, கல்தாமரை, தத்ரூபமான நடராஜர்-சிவகாமி, அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், எண்கோண வடிவ குளம்- ஒரு மூலையில் கல்லை எறீந்தால் 8மூலைகளில் பட்டு பழய இடத்திற்கு வந்து சேரும்.சிறப்பு. மாசி 9,10,11 மாலை 6மணிக்கு நந்தி கொம்பு வழியாக சூரிய ஒளி லிங்கத்தின்மீது- இங்குமட்டும்- சிறப்பு. பாஸ்கரத் தலம். மேற்கு நோக்கிய சிவத்தலம். பாதாளலிங்க தரிசனம்- கட்டணம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
