ஊர்: நத்தம், மணிமுத்தாறு தென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீசெண்பகவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளிதெய்வானை, ஸ்ரீசப்தகன்னியர், ஸ்ரீவராஹி, ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி,ஸ்ரீநாகர் சன்னதி
மூன்று நிலை ராஜகோபுரம்.
மரம்:
தீர்- தெப்பக்குளம் ஐந்து காலபூஜைகள் தி.நே.0600-1200,1630-2030
1200 ஆண்டுகள் பழமை.மாறவர்மன் சுந்தர பாண்டியன், திருமலைநாயக்கர் திருப்பணி. பிடாரி அம்மன், கருப்பண்ணசாமி காவல்தெய்வங்கள் கோவில் எதிரில். செவ்வாய் தோஷ பரிகார பூஜைகள். சிற்பங்களும் வண்ண ஓவியங்களும் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)