ஊர்:தென்கனிக்கோட்டை. டெங்கணிக்கோட்டை
மூலவர்: ஸ்ரீபிரசன்னவெங்கடேசபெருமாள்.ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசௌந்தரவல்லைத்தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
அத்ரி மகரிஷி ஆசிரமத்தில் புலிஉரு கொண்டு சீடர்களை மிரட்டிய தேவகண்டன் நிரந்தரபுலியாக சாபம். கண்ணுவமுனிவர் வந்தபோது தேவகண்டனின் தொல்லை தாங்காமல் அத்ரி திருமாலை வேண்ட தன் கதாயுதத்தால் மண்டை பிளந்து தேவகண்டனுக்கு அருள். டெங்கனி-கதாயுதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
