gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: திருக்காட்டுப்பள்ளி மேற்கு-3, கல்லணை-8
தகவல்கள்:

ஊர்: இளங்காடு ,ராஜகேசரி, வாலைவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஜயவிடேங்கேசுவரர், ஸ்ரீவாலவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவாலாம்பிகை-கிழக்கு நோக்கி
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                        உற்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாய்கர், ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை
மரம்: வில்வம், சரக்கொன்றை
தீர்: காவிரி, முழங்கான் குளம், கிணறு
தி.நே-0700-0900,17-2100

சிறப்புகள்:

ரஜராஜசோழன் கி.பி.998ல் கட்டியது. தனக்கு கிடைத்த முதல் பட்டமான ராஜகேசரி -யை இவ்வூருக்கு பெயராக வைத்தான். வாலை என்றால் இளைய எனப்பொருள். வாலைவனம் மருவி இளங்காடு என்றானது. பிரகாரத்திற்கும் கருவறைக்கும் இடையில் சுரங்கப்பாதை போன்ற அமைப்பு- சாந்தாரம். அம்பாள் கிழக்கு நோக்கி- கல்யாண கோலம்.

மெய்பொருள் நாயனார் திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டுசேதி நாட்டை ஆண்டார். அவரின் பகைவன் முத்தநாதன் நடுநாட்டை ஆண்டவன் பலமுறை பெய்பொருள் நாயனாரிடம் போரிட்டு  தோற்றதால் வஞ்சகமாக கொல்ல சிவ அடியார் வேடம் பூண்டு அரண்மனை சென்றான். மெய்க்காப்பாளான் தத்தன் தடுக்க அரசருக்கு உறுதி பொருள் கூற வந்தேன் என உள்ளே சென்றவன் மன்னிடம் நீங்கள் தனித்திருந்தால் சிவன் உரைத்த ஆகமநூலை வாசிக்கின்றேன் என்று கூர அரசி வேறிடம் சென்றதும் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த குறுவாளை எடுத்து மன்னரை குத்தினான். சப்தம் கேட்ட தத்தன் உள்ளே வந்து முத்தநாதனை வெட்ட வாளை ஓங்க மெய்ப்பொருள்நாயனார், தத்தா அவர் நம்மவர், அடியவர் வேடத்தில் வந்துள்ளார். அவரைப் பாதுகாப்பாக நாட்டு எல்லையில் கொண்டு விட்டுவா என்றார். இறைவன் மெய்ப்பொருள்நாயனாரை தன்னுடன் இருக்கும் பேற்றை நல்கி ஆட்கொண்டார். இவர் மரபில் வந்தவன் இராஜராஜ சோழன். இந்தக் கிளையில் வந்த 4,5 கிளையின் இங்கு வாழ்ந்து  ஆலயத் திருபணிகளை செய்து வருகின்றனர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

24161158
All
24161158
Your IP: 3.223.3.251
2022-10-07 12:00

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg