ஊர்:திருக்கடையூர்,திருக்கடவூர்#
மூலவர்: ஸ்ரீஅமிர்தநாராயணப்பெருமாள்-6'.அமர்ந்தநிலை-ஸ்ரீதேவி,பூதேவியுடன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅமிர்தவல்லிதாயார்
உர்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
துர்வாசரை அவமதித்ததால் தலைவன் பதவியை இழந்த இந்திரன் மற்றும் தேவர்கள் திருமால் ஆலோசனைப்படி திருபாற்கடலை வாசுகி நாகத்தை கயிறு ஆக்கி கடைய திரண்டுவந்த அமிர்தத்தை கலசத்தில் சேகரித்து வைக்க அது சிவலிங்கமாக மாற திருமால் அம்பிகையை நினைக்க அபிராமியாக வந்து அருள்புரிய அதை தேவர்களுக்கு அளிக்கும்போது ஒரு அசுரன் பெற்று அருந்த கண்ணுற்ற திருமால் அவன் தலையை வெட்ட அமிர்தம் உண்டதால் தலை உடல் இரண்டிலும் உயிர் இருக்க அருகில் இறந்து கிடந்த பாம்பின் தலையை உடலுக்கும் உடல் பகுதியை தலைக்கும் பெருத்த ராகு,கேது உருவாகினர்-அமிர்தம் அளித்த பெருமாள
வரை படம்: விரிவாக்கு(enlarge)
்
