ஊர்:திருக்கடவூர்மாயாணம்#.திருமெய்ஞ்ஞானம். தி.த-165 திருமாயானம்.பிரம்மபுரம், சிவவேதபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரம்புரீஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீமலர்குழல்மின்னம்மை-ஸ்ரீவாடாமுலையாள்,ஸ்ரீஅம்மலக்குஜநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிங்காரவேலர் வள்ளி தெய்வானை, ஸ்ரீபிள்ளைபெருமாள், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசூரியன்.
த.வி.கள்ளவாரணபிள்ளையார்
முகப்புவாயில்+3நி.உள்கோபுரம்.
மரம்: கொன்றைமரம்
தீர்-காசி,அசுவனி தீர்த்தம்
தி.நே-0700-1200,1700-2000
சிறப்புகள்:
#குருஸ்ரீ பகோரா பயணித்தது.-20-11-2020
தொலைபேசி: 94420 12133, 04364 287222
பிரமனை நீராக்கி மீண்டும் உயிர்பித்து படைப்பு தொழிலை அருளிய தலம்-பிரம்மபுரீஸ்வரர்
பிள்ளையாரை பூஜித்து இந்திரன், தேவர்கள் அமுதகலசம் பெற்றனர்.
மார்க்கண்டேயர் நாள்தோறும் சிவபூஜை செய்வதற்காக இறைவன் காசி-கங்கை தீர்த்தத்தை வரவழைத்தார்-அசுவதி தீர்த்தம்.
இந்த காசி தீர்த்தத்திலிருந்து திருக்கடவூர் திருமஞ்சனத்திற்கு நீர். பங்குனி-அசுவதி நட்சத்திரம் சிறப்பு. அன்று மட்டும் மக்கள் இக்கிணற்றிலிருந்து நீர் எடுத்து பயனபடுத்தலாம்.
மாயானத் திருத்தலங்க?ள் ஐந்து (காசி, கச்சி, காழி, நாலூர், கடவூர்) கடவூர் மாயாணம்.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
