
ஊர்:கைச்சினம்.கச்சினம். தித-239+அ-83+மு. கோங்குவனம். கர்ணிகாரவனம்.:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைச்சினேஸ்வரர், ஸ்ரீகரச்சினேஸ்வரர், ஸ்ரீகோங்கிலவுவனநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுவேதவளைநாயகி, ஸ்ரீவெள்வளைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீரிஷபாரூடஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-ஸ்ரீபெருமாள்-சங்குசக்ரபாணியாக-7'
+3நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்
மாடக்கோயில்: தீர்-வச்சிர,இந்திர,அகத்திய.
மரம்-கோங்குஇலவு,வன்னி
5காலபூஜைகள்.
தி.நே-0730-12,16-20
திருணபிந்துமுனி, இந்திரன், அகத்தியர், விதூமன் வழிபட்டது. அகலிகைமீது கொண்ட ஆசையின் காரணமாக கௌதம மகரிஷி சாபத்திற்க்கு ஆளான இந்திரன் திருவாரூருக்குப் பின் இங்கு மணலால் லிங்கம்செய்து பூஜை முடித்து அதை எடுத்து வைக்க முயலும்போது பூமியில் பற்றிக்கொள்ள சுவாமிமீது கைபட்ட அடையாளம்-கைச்சின்னம். இந்திரன் சாபம், அகத்தியர் பிரமகத்தி விலகிய தலம். வைகாசி-விசாகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
